速報APP / 圖書與參考資源 / தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Va

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Va

價格:免費

更新日期:2018-08-14

檔案大小:6.2M

目前版本:1.2

版本需求:Android 4.1 以上版本

官方網站:mailto:bharanimultimedia@gmail.com

Email:http://bmpparunagiri.blogspot.com/2018/09/privacy-policy-tamizh-mozhiyin-varalaru.html

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)(圖1)-速報App

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru):

தமிழ் மொழியின் வரலாறு என்பது, மிக நீண்ட வரலாறு கொண்ட திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல், பிற்காலத்தில் தனது பெயரைப் "பரிதிமாற் கலைஞர்" எனத் தமிழ்ப்படுத்திக்கொண்ட வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் எழுதப்பட்டது. இதன் முதற் பதிப்பு 1903 ஆம் ஆண்டில் வெளியானதாகச் சொல்லப்படுகிறது.

இவர் காலத்தில் தமிழ் மொழியின் வரலாறு குறித்து ஆங்கிலேயர் தமது மொழியில் எழுதிய நூல்களே கிடைத்து வந்தன. இவற்றை அவர்கள் தமக்குத் தெரிந்த வரையில் வாய்க்குவந்தபடி எழுதினர் என்றும் அவற்றை ஆராய்ந்து குற்றங்களைக் களைந்து உண்மையைக் கண்டறிவோர் குறைந்துவிட்டனர் என்றும், தமிழில் பட்டப் படிப்புகளுக்கு உகந்த நூல் இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர் என்றும் கருதி இந்நூலாசிரியர் இந்நூலை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)(圖2)-速報App

உள்ளடக்கம்:

1. முகவுரை

2. ஆதி வரலாறு

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)(圖3)-速報App

3. வடமொழிக்கலப்பு

4. மூவகைப் பாகு பாடு

5. ஐவகை இலக்கணம்

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)(圖4)-速報App

6. பாஷையின் தோற்றமுந் தொன்மையும்

7. பாஷையின் சிறப்பியல்பு

8. பாஷை வேறுபடுமாறு

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)(圖5)-速報App

9. நூற்பரப்பு

10. பாஷையின் சீர்திருத்தம்

11. முடிவுரை

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)(圖6)-速報App

Developer:

Bharani Multimedia Solutions

Chennai – 600 014.

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)(圖7)-速報App

Email: bharanimultimedia@gmail.com

The content of this app is from is retrived from Project Madurai, an open, voluntary, worldwide intiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/

Keywords: Tamil Mozhiyin History, Tamizh Language History, Tamil Mozhi Varalaru, Tamizhar History, Tamil, Tamizh, Thamizh

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)(圖8)-速報App