價格:免費
更新日期:2019-05-11
檔案大小:23M
目前版本:1.2
版本需求:Android 4.1 以上版本
官方網站:http://www.dexterintelligence.com
Email:urva.apps@gmail.com
聯絡地址:Flat no-2, Second floor, Yashoda Building , Pathare-Thube Nagar, Kharadi bypass,kharadi, Pune-411014
ஜென் ஒரு எளிமையான தத்துவம். யாரும் அதை தெரியும் என்று சொன்னாலும் அல்லது தெரியாது என்று சொன்னாலும் அவ்விரண்டுமே பொய்யாகத்தான் இருக்கும். ஜென் என்பது ஒரு கொள்கையோ, தத்துவமோ, கோட்பாடோ அல்ல. அது உங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் அற்புதக் கலை.
அதன் அடிப்படையில் உங்களுக்குள் இருக்கும் ஞானத்தை தட்டி எழுப்பும் விதமாக சில ஜென் குருமார்களின் கதைகளை இந்தப் பயன்பாட்டில் கொடுத்து உள்ளோம். இந்தக் கதைகள் அனைத்தும் உங்களை ஜென் தத்துவத்துக்குள் கொண்டு செல்லும்.
படித்தும் கேட்டும் பயன்பெறுங்கள். நன்றி.
Zen is a form of Buddhism that places emphasis on attaining awakening or the “path of enlightenment.” It’s used as a method of trying to discover the true meaning of life. Zen teaches its followers to strip away their “layers” – their expectations, opinions and even beliefs – so that they can see the truth of who they really are and what they really want in their lives. Zen encourages its practitioners to meditate to find their “Buddha-nature.”
Please Download this app and realise the real truth.
- எடை போடும் தராசு
- சிரிக்கும் புத்தர்
- தைரியம்
- நல்லதே நடக்கும்
- நல்லது எது? கெட்டது எது?
- பெரும் ஏழை
- சல்லடையில் நீரை நிரப்புவதா?
- புத்திசாலி சீடன்
- மனம் தளராதே
- நிம்மதியான தூக்கம்
- பிரதிபலன்
- புத்தர் போதனையில் சொன்ன கருத்து
- புத்தரை மறத்தல்
- போதனையில் பெரிது
- அடக்க முடியாத கோபம்
- என்னை மணி என்று எண்ணிக் கொள்
- சேதி
- நானா ஞானி
- பகுத்தறிவு
- ரகசியங்கள்
- அற்புதம்
- இருளில் இருக்கும் கண்களுக்கு எதுக்கு விளக்கு
- உன் கையில் பதில்
- கவனம்
- கவுரவமான மனிதன்
- காலடி நிழல்
- தியானம்
- சிறந்த ஆயுதம்
- தலைவிதியை மாற்றும் நம்பிக்கை
- திருடன் சொல்லிய நன்றி
- நினைவுகள்
- புத்திசாலி
- மல்யுத்தம்
- யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதே
- பணிவு
- மரணம்
- விடுதி
- இந்த நாவல்பழம் எத்தனை ருசியாக இருக்கிறது!
- அவமரியாதை என்னும் பரிசு!
- தோள் கொடு
- பதிலா உயிரா?
- ஒரு கை ஓசை கேட்குதா!
- ஒன்பது திருடர்கள்
- இந்தாப்பா உன் சந்தோஷம்!
- தானம்
- கடவுளுடன் ஒரு பேட்டி
- குரு சிஷ்யன்
- புழுதிச் சாலையில் ஒரு வைரம்
- வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?