價格:免費
更新日期:2018-05-20
檔案大小:3.7M
目前版本:1.0.0
版本需求:Android 4.0 以上版本
官方網站:http://www.naamtamilar.org
Email:naamtamilarit@gmail.com
GPS based Navigational application to assist Fishermen.
Languages Supported: Tamil, English
Key Features:
1. Maritime Border Alert over Srilanka and Maldives boundary.
2. Navigating to Seashore/Fishing Zones.
3. Compass & Map features to assist navigation
4. Ability to save locations.
5. Ability to view the journey path.
6. Speedometer feature included to know the Speed of travel
------------------------------------------------------------------------------
மீனவர்களுக்கான ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட செயலி
மொழிகள் : தமிழ்,ஆங்கிலம்
சிறப்பம்சங்கள்:
1. அண்டை நாடுகளான இலங்கை மற்றும் மாலத்தீவுகளின் கடல் எல்லைக்கு அருகில் செல்லும்போது ஒலி எச்சரிக்கை செய்யப்படும்.
2. கடற்கரை அல்லது மீன்பிடி இடத்துக்கு செல்ல வழிகாட்டும்.
3. திசைகாட்டி மற்றும் வரைபடங்கள் வழிகாட்ட பயன்படும்
4. இடங்களை பதிவு செய்யலாம்.
5. பயணித்த பாதையை பார்க்கலாம்
6. பயணிக்கும் வேகத்தை அறியலாம்.