速報APP / 圖書與參考資源 / திருக்குறள்

திருக்குறள்

價格:免費

更新日期:2019-08-04

檔案大小:4.2M

目前版本:3.7

版本需求:Android 4.1 以上版本

官方網站:https://www.bhavitech.in/

Email:luckvika@gmail.com

聯絡地址:隱私權政策

திருக்குறள்(圖1)-速報App

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.

திருக்குறள்(圖2)-速報App

இதனை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.

திருக்குறள்(圖3)-速報App

இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.

திருக்குறள்(圖4)-速報App

சிறப்பு வாய்ந்த திருக்குறளை சுலபமாக படிக்கும் வகையிலும், குறள் எண், குறள் தொடக்கம், குறள் வார்த்தைகள், குறள் முடிவு, குறள், அதிகாரம், இயல், பால் என சுலபமாக குறளை தேடும் வகையிலும் மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.

திருக்குறள்(圖5)-速報App

திருக்குறளை இந்த மென்பொருள் மூலம் படித்து பயன்பெற்று அனைவருக்கும் பகிரவும். நன்றி. வணக்கம்.

திருக்குறள்(圖6)-速報App

திருக்குறள்(圖7)-速報App