價格:免費
更新日期:2019-06-08
檔案大小:2.7M
目前版本:1.1
版本需求:Android 4.4 以上版本
官方網站:http://summamemes.com
Email:rambo920@gmail.com
聯絡地址:隱私權政策
நம்மை சுத்தி நம் சமூகத்தில், உள்ளூரிலும் சரி, உலகளவிலும் சரி, பல சம்பவங்கள் நடக்கின்றன. அதில் சில செய்திகளாக வெளிவருகின்றன. அச்செய்திகளை நகைச்சுவை கண்ணோட்டத்தோடு பகிர்ந்துக்கொண்டு, விழிப்புணர்வு பெறவே இச்செயலி உருவாக்கப்பட்டது. இதில் ஒலிப்பதிவு, காணொளி மற்றும் கேலிச்சித்திரமாக கண்டு ரசிக்கலாம், விவாதிக்கலாம் ,பிடித்திருந்தால் பகிரலாம்!! செய்தி என்கிற பெயரால் பல ஊடக நிறுவனங்கள், நம் சமூகத்தை, தங்களுக்கு பணம் கொடுக்கும் கார்பொரேட் மற்றும் அரசியல் வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக செய்திகளை பிரசுரித்து, திசைதிருப்புகிற சூழ்நிலை உருவாகி வருகிறது!! இத்தகைய சூழ்நிலையில் நம் சமூகத்திற்கு சரியான பாதுகாப்பு, ஊடக செய்திகளை பகுத்து அறிந்து, புரிந்துகொள்ள உதவும் சூழ்நிலையே! இந்த செயலி அச்சூழ்நிலையை உருவாக்கவே ஆரம்பிக்கப்பட்டது! இதில் வரும் எந்த தகவலையும் அப்படியே நம்ப வேண்டாம். பொறுமையாக சிந்தித்து, தேவை என்றால் தீர விசாரித்து, பிறகே நம்பவும்! ஏமாற்றுவது எங்கள் நோக்கம் அல்ல. எங்கள் சமூகத்தை ஏமாறாமல் காப்பதே எங்கள் நோக்கம்!! இதில் வரும் பதிவுகளை பாருங்கள், ரசியுங்கள், விரும்பினால் விவாதியுங்கள், பிடித்திருந்தால் பகிருங்கள்!! நன்றி!!
The Summa Tamil Memes App is a new effort focusing on delivering entertainment covering the latest developments as published by established news media houses. The objective of the Summa Tamil Memes app is to engage the audience with funny takes on news developments so they are entertained and informed at the same time. Summa Tamil Memes aims to work against the rising fake news problem across social media.